ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி -உடைந்தமடை திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், முன்னுர்மங்கலம் ஊராட்சியால் தொடங்கப்பட்டது உட்பட்ட உடைந்தமடை கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியின் 20ஆம் ஆண்டு பள்ளி திறப்பு விழா சிறப்புடன் கொண்டுகிறோம் உடைந்தமடை என்னும் கிராமத்திற்கு ஒரு குடிசையில் 2004ல் தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது பிறகு மழைக் காலங்களில் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அப்போதைய துணை ஊர் தலைவர் சுப்ரமணியம் அவர்கள் அவர்கள் ஊராட்சி மன்றங்களிடம் பல மனுக்களை அளித்து 2005,ஜூன் 8ம் நாள் அன்று பள்ளிக்கூடம் திறந்து வைத்தார் அப்போது முதல் வகுப்பு அறை பள்ளி மாணவ, மாணவிகள் மொத்தம் பதினைந்து பேர் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தோம் மோகன்ராஜ், விக்னேஷ், சீனு, கவிதா, கலைச்செல்வி, கீர்த்தனா, விமலா, தேவி,அபிராமி, பச்சையப்பன், தமிழரசு, வெங்கடேஷ், வெங்கடேசன், ரஞ்சித், அச்சுதன் முதல் கட்டிட அறையின் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அவர்கள் சக்திவேல், ராணி என்ன இரண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள் பிறகு வேலு, முருகன், சந்துரு, பிரகாஷ், ...